அதிரை ஷிஃபா மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை தொடக்கம்

Editorial
0
அதிரையில் 30 ஆண்டுகளாக இருந்த ஷிஃபா மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 2019 ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்டு சிறப்பான தரமான மருத்துவத்தை அதிரை மக்களுக்கும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் ஷிஃபா மருத்துவமனையில் தற்பொழுது 24 மணி நேர மருத்துவ சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு நமதூர் மக்களிடம் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...