அதிரை கடற்கரைத் தெரு முஹல்லா குழந்தைகளுக்கான ஆன்லைன் மார்க்க அறிவுப்போட்டி

நாம் இவ்வுலகை விட்டு பிரிந்த பின்னரும் கூட நமக்கு நன்மையை தேடித் தரக் கூடிய, மூன்று விஷயங்களில் ஒன்று சாலிஹான குழந்தையாகும். COVID-19 காரணமாக, கடந்த சில மாதங்களாக நமது பள்ளிவாசலும் மக்தப் மதரசாவும் இன்னும் பிற தீன் சார்ந்த பணிகளும் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை நாம் எல்லோரும் அறிவோம். இதனால், நமது குழந்தைகள் மதரஸா, ஸ்கூல் எதுவுமின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.

இந்நிலையில் அவர்களின் கவனத்தை 'மார்க்க விசயங்களின் பக்கம் திருப்பும் நோக்கில் திருக்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு ஆர்வப்படுத்தும் விதமாகவும் இன்ஷா அல்லாஹ் அதிரை கடற்கரைத் தெரு முஹல்லா குழந்தைகளுக்கு, மார்க்க சம்பந்தமாக போட்டிகளை BEACH UPDATE என்ற வாட்ஸ் அப் குழுமல் நடத்த உள்ளது.

இதில், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆர்வமூட்டி இப்போட்டியில் அவசியம் கலந்து கொள்ளச் செய்யுமாறு போட்டிக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

போட்டி விபரங்கள்:

Post a Comment

0 Comments