அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்கள் ஜனாசா நல்லடக்கத்துக்கு முன் முப்தி அப்துல் ஹாதி அவர்கள் பேசியது (வீடியோ)


தப்லீக் ஜமாத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞருமான அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். 
அவர்களின் ஜனாசா மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாருக்காக ஜனாசா தொழுகை நடத்தப்படுவதற்கு முன் முஃதி அப்துல் ஹாதி அவர்கள் பேசியது...

Post a Comment

0 Comments