அதிரையில் பித்ரா வழங்குவோருக்கு தமுமுகவின் கோரிக்கை

Editorial
0
இதுகுறித்து அதிரை தமுமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிரையில் கடந்த 25 வருடங்களாக  ஏழை  எளிய மக்களுக்கு பித்ரா என்னும் உதவியை ஏழைகளின் வீடுகளை தேடி நேரடியாக வழங்கி வருகிறோம். எனவே தங்களுடைய பித்ராவை கொடுப்பதற்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டால் தங்களிடம் பித்ராவை பெற்று ஏழைகளிடம் ஒப்படைப்போம்" எனக் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு:
செய்யது  புஹாரி - 9944997021
முஹம்மது  யூசுப் -/9842437253

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...