அதிரை பெண்மணி சென்னையில் வஃபாத்

கடற்கரை தெரு மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் SA. அப்துற் றகீம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் . நூர் முகமது மரைக்காயர், மர்ஹூம் ஹசனா மரைக்காயர், மர்ஹூம் முகமது சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், நசீர் அகமது, பசீர் அகமது, முகமது நெய்னா, சேக் மதினா ஆகியோரின் மாமியாரும், S. A. ஹாஜா சரீப், S. A. அன்வர் சரீப், S. A. மீரான் சரீப், S. A. ஆதம் சரீப், S. A. காதர் சரீப், S. A. தாவூது சரீப் ஆகியோரின் தாயாரும்மாகிய முகமது மகதுமா (75) அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Post a Comment

0 Comments