அதிரை பிறையின் இளம் இஸ்லாமியன் பிறை 27க்கான கேள்விகள் - பதில் சொல்லி பரிசை வெல்க!

ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
விதிமுறைகள்: 
◾தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

◾நாள்தோறும் போட்டியில் பங்குபெற வேண்டும்.

◾மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.

◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.

◾www.adiraipirai.com என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.

◾இன்று முதல் தினசரி இரவு 10 மணிக்கு கேள்விகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் இரவு 10 மணி வரை பதிலளிக்க அவகாசம் தரப்படும்.

◾ GMAIL-இல் Login செய்த பிறகே உங்களால் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும்.

◾ நேற்றைய போட்டியில் பங்குபெற்றவர்கள் அதே பெயர், மெயில், பாஸ்வேர்டை பதிவு செய்யவும். மாற்றி பதிவு செய்தால் நேற்றைய போட்டியில் பெற்ற மதிப்பெண்கள் சேர்க்கப்படாது.

◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.

◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.

இன்றைய பிறை - 27க்கான கேள்விகள்இன்றுடன் இளம் இஸ்லாமியன் கேள்வி பதில் போட்டி நிறைவுபெறுகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். முடிவுகள் பெருநாள் இரவு வெளியிடப்படும்.

நமது இந்த போட்டியின் மூலம் தங்களுக்கு மார்க்கம் தொடர்பாக கூடுதலான விசயங்களை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Post a Comment

0 Comments