அதிரை பிறையின் கேள்விக்கு பதில் சொல்லுங்க... பரிசை வெல்லுங்க!


ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. அதற்கான விதிமுறைகள் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


Post a Comment

0 Comments