வஃபாத் அறிவிப்பு: நெசவுத் தெருவை சேர்ந்த கதீஜா அம்மாள் அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் உமர் கத்தாப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் செய்யது இபுராகிம் அவர்களின் மனைவியும், நவாப் என்கிற முகம்மது மீரா சாகிப், முகம்மது முகைதீன், ஜாகிர் உசேன், மர்ஹூம் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரியும், ஹஜ்ஜத்துல்லா அவர்களின் மாமியாரும், சேட்டு என்கிற உமர் கத்தாப், ஹாரூன் ரஷீது, பகுருதீன் ஆகியோரின் தாயருமான கதீஜா அம்மாள் அவர்கள் இன்று 20/04/2024 சனி கிழமை இரவு 7:15 மணியளவில் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 21/04/2024 ஞாயிற்றுக் கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துல் அக்ஸா (மரைக்கா பள்ளி) மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...