அதிரையில் இந்த மாத மின்தடை அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
110/11 KV அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 11 கே.வி அதிராம்பட்டினம், 11கே.வி கருங்குளம், 11 கே.வி மேலத்தெரு. 11 கே.வி ராஜாமடம், 11 கே.வி புதுக்கோட்டை உள்ளூர் (ஏரிபுரக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர்) மின்பாதைகளில் வரும் 20-01-2024 சனிக்கிழமை  காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும் என மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...