வஃபாத் அறிவிப்பு - சேவாக்கரை அப்பா என்ற பி.ஷேக் அப்துல் காதர் அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
புதுக்குடி நெசவு தெரு மர்ஹும் மீ.பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹும் கண்ணாப்பா மு.செ.செய்யது முகம்மது அவர்களின் மருமகனும் மர்ஹும் ப.ன.அப்துல் லத்தீப் ப. அ.அப்துல் ரஹ்மான் அவர்களின் மைத்துனரும் மர்ஹும் எம்.எஸ்.மைதீன் பிச்சை, எம்.எஸ்.சேக் தாவூத் அவர்களின் மச்சானும் எஸ்.ஜாகிர் உசேன் அவர்களின் மாமனாரும் எஸ்.முகமது ரபீக் அவர்களின் தகப்பனாருமாகிய சேவாக்கரை அப்பா என்ற பி.ஷேக் அப்துல் காதர் இன்று புதுக்குடி இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகை முடிந்தவுடன் மஸ்ஜிதுல் அக்சா (மரைக்கா) பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...