வஃபாத் அறிவிப்பு: புதுமனைத்தெருவை சேர்ந்த ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் (வயது 77)

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ.அபுல்ஹசன் அவர்களின் மகளும், மர்ஹூம் S.S.சாகுல் ஹமீது அவர்களுடைய மனைவியும் நெ.மு.செ.அகமது கபீர் அவர்களுடைய சகோதரியும் சோனி முஹம்மது சேக்காதியார், மர்ஹூம் அபுல்ஹசன், சாகுல் ஹமீது, ராஜிக் அஹமது இவர்களுடைய சிறிய தாயாரும், அப்துல் சமது, ஜமால் முஹம்மது, அப்துல் மாலிக், மர்ஹூம் முகமது சேக்காதியார், சர்புதீன் இவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு நெசவுத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...