வஃபாத் அறிவிப்பு - கீழத்தெரு நூருல் அமீன் அவர்கள்

Editorial
0

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேந்த மர்ஹூம் செ.மு. இபுராகிம் கனி ஹாஜியார், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் இவர்களின் பேரனும், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.இ. மீரா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் மீ.மு. கமாலுதீன் அவர்களின் மருமகனும், மு.அ. கமால் பாட்சா அவர்களின் மைத்துனரும், M. முகம்மது மக்கம், மர்ஹூம் M. அகமது அலி, M.செய்யது இபுராகிம், M. அப்துல் மஹாதிர், M. இர்ஃபான் அலி ஆகியோரின் சகோதரருமான M. நூருல் அமீன் அவர்கள் இன்று 30/12/2023 சனி கிழமை காலை 8:00 மணியளவில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 31/12/2023 ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...