வஃபாத் அறிவிப்பு - சுரைக்கா கொல்லையை சேர்ந்த கு.மு.க.ஜஹபர் சாதிக்

Editorial
0
சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம் கு.மு.க.அபுல் ஹசன் அவர்களின் பேரனும், கு.மு.க.அஹமது கபீர் அவர்களின் மகனும், கு.மு.க. முஹம்மது மீராசா அவர்களின் தம்பி மகனும், கு.மு.க.சேகு நெய்னா மரைக்காயர், கு.மு.க.சாகுல் ஹமீது, கு.மு.க.பசீர் அஹமது அவர்களின் காக்கா மகனும், கு.மு.க.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரரும், N.M.தமீம் அன்சாரியின் மைத்துனரும், N.M.ஹாஜா நஜுபுதீன் மாமாவும், கு.மு.க.ஹசன் அலி, கு.மு.க. பிலால் ஆகியோரின் தகப்பனாருமாகிய, கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...