அதிரை பக்கம் மொத்தமாக திரும்பிய ஊடகங்கள்.. தமிழ்நாட்டையே உலுக்கிய நாய் கடி துயரம்

Editorial
0
அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே உள்ள வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தையை நேற்று 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி உள்ளன. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கோர சம்பவத்தை அதிரை பிறை, அதிரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டன.

இந்த செய்தியை தமிழ்நாட்டின் பிரதான ஊடகஙகள் வெளியிட்டு இருக்கின்றன. தமிழின் நம்பர் ஒன் செய்தி இணையதளமான ஒன் இந்தியா இதை முதலில் வெளியிட்டது. - https://tamil.oneindia.com/news/thanjavur/3-dogs-bite-a-3-year-old-child-who-was-at-home-in-adirampattinam-560645.html
நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சியான சன் நியூசும் இந்த செய்தியை வெளியிட்டது.

ஜெயா பிளஸ் டிவி - 

தினமலர் செய்தி - https://m.dinamalar.com/detail-amp.php?id=3491286


தின மாலை - 

அதிராம்பட்டினம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானால் அதை அதிகளவில் பகிருங்கள். அந்த செய்திக்கு அதிக பார்வையாளர்களும், வரவேற்பும் கிடைத்தால் நமதூர் செய்திகளுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...