வஃபாத் அறிவிப்பு - சி.எம்.பி.லேனை சேர்ந்த ஹாஜிமா ஆமினா அம்மாள்

Editorial
0
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ. அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் A.S.M. அசனா தம்பி அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஹுதா, மர்ஹூம் சேக் அப்துல் காதர், மர்ஹூம் சாகுல் ஹமீது, பாட்சா மரைக்காயர், நைனா முகம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹாஜி அபூபக்கர், ஹாஜி முகம்மது ஃபாருக், ஹாஜி சேக் மதினா, ஹாஜி மன்சூர் அகமது, ஹாஜி அகமது அன்வர் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் முகம்மது சாலிஹ், SIS.முகம்மது இஸ்மாயில், முகம்மது சேக்காதி ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் இன்று 12/11/2023 ஞாயிற்று கிழமை காலை 6:00 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாதாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 12/11/2023 ஞாயிற்று கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...