வஃபாத் அறிவிப்பு - மேலத்தெருவை சேர்ந்த SSB அமானுல்லா சேட்

Editorial
0
அதிராம்பட்டினம் மேலத்தெரு சக்கரை வீட்டைச் சேர்ந்த S.S.பாதுஷா அவர்களின் மகனும், கடற்கரை தெரு N.M. நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் SSB செய்யது இப்ராகிம் அவர்களின் சகோதரரும், N. முகம்மது சரீஃப் அவர்களின் மைத்துனரும், சாகுல் ஹமீது, அஸ்ரஃப் அலி இவர்களின் மச்சானும்,  N.M. முகம்மது சக்கில் அவர்களின் மாமாவும், இல்ஹாம், அக்கீல் இவர்களின் தகப்பனாருமாந SSB அமானுல்லா சேட் அவர்கள் 19/10/2023 வியாழக்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 19/10/2023 வியாழக் கிழமை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...