கிட்டங்கித்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும் சுரைக்கா கொல்லை முகமது தம்பி, அலியார், சாவன்னா ஆகியோரின் மச்சானும் ஏர்வேர்ல்டு அன்சாரி, சஹாபுத்தீன் ஆகியோரின் மச்சினனுமான ஹாஜா கமால் அவர்கள் நேற்று இரவு சென்னையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
அன்னாரின் உடல் நல்லடக்கம் நமதூரில் நடைபெறும். நேரம் அடக்கஸ்தள விபரம் பின்னர் அறிவிக்கப்படும்