புத்தம்புது பொழிவுடன்.. உங்கள் அதிரை பிறை இணையதளம்! உங்களுக்கு பிடித்த கிளாசிக் லோகோவுடன்

Editorial
0
புதுப்பொழிவுடன் பல்வேறு புதிய வசதிகளுடன் அதிரை பிறை இணையதளம் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 12 ஆம் ஆண்டு தொடக்கத்தின்போது இதை வெளியிட தயார் செய்தோம். ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இயலாமல் போனது. தற்போது முழுமையாக ரெடியாக வந்துள்ளது அதிரை பிறை.

செய்திகளுடன் சேர்த்து நல்ல தொழில் நிறுவனங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனும், நியாயமான கட்டணத்தில் உள்ளூர் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் CLASSIFIEDS வசதியும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. விரைவில் அதிரையின் சிறு, குறு, பெரு தொழில் நிறுவனங்கள் இதில் இடம்பெறும்.

சிறப்பம்சங்கள்:
• தெளிவான தமிழ் எழுத்துக்கள்
• தலைப்பு வாரியான செய்தியமைப்பு
• கண்ணை பறிக்கும் வடிவமைப்பு
• அனைத்து வகை டிஸ்பிளேவில் படிக்கும் வசதி
• மின்னல் வேக விரைவு பக்கங்கள்
• வாசகர் புகார்களை பதியும் வசதி
• உங்களுக்கு பிடித்த கிளாசிக் லோகோ

பழைய பாய்ச்சலுடன் புதிய தொழில்நுட்பத்தை சேர்த்துக்கொண்டு கம்பீரமாக பயணிப்போம். 

விளம்பரம் செய்ய 7871892123 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்திடுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...