அதிரை யூத் மிலன் விளையாட்டில் வென்று இன்று பரிசு பெறப்போகும் சிறுவர், சிறுமிகள் பட்டியல்

Editorial
0
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஹஜ் பெருநாள் மறுநாளான நேற்று "யூத் மிலன்" என்ற பெயரில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தி முடிக்கப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் யூத் மிலன் அனைத்து முஹல்லா இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

வெற்றியாளர் விபரம்:

சிறுவர்கள்: 
ஓட்டப் பந்தயம்:
கேஜி
 1.ஜெசிம் s/o சலீம்
 2.ஜக்கி s/o யாகூப் ஹசன் ஆலிம்
 3.முஅவ்வித் s/o யாசர்

 1 முதல் 3ம் வகுப்பு
 1. முஹம்மது அர்ஷத் s/o தமீம்
 2. உமைர் s/o அகமது ஹாஜா
 3. முஹம்மது மாஹிர் s/o ஷேக் ஃபரீத்

 4 முதல் 5ம் வகுப்பு
 1.ஹம்தான் s/o அபுல் ஹாசன்
 2.அத்னான் s/o அபுல் ஹாசன்
 3.ஷேக் அப்துல்லா s/o தாஜுதீன்

 ஸ்லோ சைக்கிள் ரேஸ்
 4 முதல் 5ம் வகுப்பு வரை
 1.ஹாத்திம் s/o ஹாஜா ஷரீஃப்
 2.முஹம்மது ஹாதில் s/o முகமது அஸ்ரஃப்
 3.யூசுப் s/o அபுல் ஹசன் சதாலி

பிஸ்கட் பைட்
KG - 1 ஆம் வகுப்பு
 1. தைய்யான் s/o அகமது ஜாசிம்
 2. ஜெசிம் s/o சலீம்
 3. முஅவ்வின் s/o யாசர்

 இன் அண்ட் அவுட்
 1 முதல் 3 ஆம் வகுப்பு
 1. இஹ்சான் s/o இப்ராஹிம்
 2. முஹம்மது ஜாசிர் s/o அப்துல் ஜப்பார்
 3. அஹமத் s/o சுஹைப்

 பலூன் உடைத்தல்
 1 முதல் 3ம் வகுப்பு
 1. ஹாதிம் s/o ஃபயாஸ்
 2. முஆத் s/o சாதம் ஹுசைன்
 3. தையான் s/o அகமது ஜாசிம்

 லெமன் அண்ட் ஸ்பூன்
 1 முதல் 3ம் வகுப்பு
 1.உஸ்மான் s/o ஜமீல்
 2. ஜெய்னுதீன் s/o அபிதீன்
 3.இஹ்சான் s/o இப்ராஹிம்

பெண்கள்
 பிஸ்கட் பைட்
 (கேஜி - 1)
 1. ஆகிஃபா D/O முகமது புஹாரி
 2. ஜஹ்ரா D/O முகமது ரஃபீக்

 (2-3)
 1. மரியம் D/O யாகூப்
 2. ஹஃப்னா D/O முகமது புஹாரி

 இன் அண்ட் அவுட் (2-3)
 1. சுஹைலா D/O ஷேக் அலி
 2. ஷசானா D/O யாசிர்
 3. ஜோயா D/O முகமது ரஃபீக்

 பலூன் பர்ஸ்ட்
 எல்.கே.ஜி முதல் 1 வரை
 1. ஹுஜைனா D/O இம்ரான் கான்
 2. ஷசானா D/O யாசிர்
 3. முஃப்லிஹா D/O அப்துல்லா

 வாட்டர் ஃபில்லிங்
 1. ருக்கையா D/O மொஹமட் நிஜாமுதீன்
 2. சுஹைலா D/O ஷேக் அலி
 3. ஆசிஃபா D/O புர்ஹான்ஜ்தீன்
 மற்றும் கதீஜா D/O முகமது ஹுசைன்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...