அதிரையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அரசு மருத்துவ முகாம் - உடனே போங்க

Editorial
0
அதிரை 1வது வார்டுக்கு உட்பட்ட வள்ளியம்மை நகர் அங்கன்வாடி மையத்தில் இன்று காலை 11 மணியளவில்  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...