நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தி அந்த அமைப்பின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை கைது செய்துள்ளது.
இதனை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் காலை 11:15 மணியளவில் SDPI மற்றும் PFI அமைப்பிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI மற்றும் PFI அமைப்பினரை கைது செய்தனர்.