அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் திடீரென பேருந்து நிலையத்தின் மைய பகுதிக்கு சென்றனர். அங்கு ஒருவரை ஒருவர் கைகோர்த்துக் கொண்டு நின்ற நிலையில் திடீரென வட்டமாக தண்டால் எடுக்கத் தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளப்க்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
சினிமாபோல்.. அதிரையில் கல்லூரி மாணவிகள் முன் இளைஞர்கள் செயல்! திரும்பி பார்த்த மக்கள் - (வீடியோ இணைப்பு)
September 23, 2022
0
அதிரையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் வெளியூர் மாணவ மாணவிகள் பேருந்துகள் மூலமாக வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர்.