துபாயில் அதிரையை சேர்ந்த ரஹ்மதுல்லாஹ் வஃபாத்

Editorial
0
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள் சற்றுமுன் துபாயில் வஃபாததாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...