அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


அதிரையில் ஆண்டுதோறும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் அன்று சுன்னத்தான முறையில் நபிவழி திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் நாளை நோன்பு பெருநாளை முன்னிட்டு காலை 7 மணியளவில் மேலத்தெரு சாணாவயலில் திடல் தொழுகை நடத்தப்படவுள்ளது. இதற்காக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தொழுகைக்கு வருபவர்கள் வீடுகளில் ஒழு செய்துவிட்டு, நேரத்துக்கு முன்பாகவே வந்துவிடவும்.

Post a Comment

0 Comments