அதிரை பிறையில் ஹைதர் அலி ஹஜ்ரத் அவர்களின் ரமலான் சிறப்பு நேரலை பயான்


கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிரை ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் ஆன்லைனில் கேட்கும் வகையில் நமது அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறோம். ரமலான் தொடர்பாகவும் மார்க்க ரீதியாகவும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 9597773359 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

துவங்கும் நேரம்: இரவு 10.30

நேரலையை காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து நமது பேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஃபாலோ செய்துகொள்ளுங்கள்.

https://www.facebook.com/adiraipirai/

Post a Comment

0 Comments