வஃபாத் அறிவிப்பு: முஹம்மது நஸ்ஃபர் (வயது 28)

அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி.ஹபீப் முஹம்மது, முஹம்மது சாலிஹ் ஆகியோரது பேரனும், அல்-அமீன் பள்ளிவாசல் எதிரே உள்ள மெரிட் வாட்ச் கடையின் உரிமையாளர் சேக் அப்துல் காதர் (எ) செல்ல வாப்பா அவர்களின் மகனும், திருச்சியை சேர்ந்த நூர் முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய. முஹம்மது நஸ்ஃபர் (வயது 28) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா அதிரைக்கு கொண்டு வரப்பட்டு இரவு 11 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய துஆ செய்யுங்கள்.

Post a Comment

0 Comments