அதிரை முன்னாள், இந்நாள் சேர்மன்களை சந்தித்த PFI - என்ன காரணம்?

Editorial
0
மக்களை சந்திப்போம்! மௌனம் கலைப்போம்!! என்ற தேசிய பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்று வருகிறது. இதில், நமது நாட்டின் புற்றுநோயாக இருக்க கூடிய RSS சங்கப் பரிவார பாசிசத்தின் சதித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம்  அதிராம்பட்டினம் பகுதியில் அந்த அமைப்பினர் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் அதிரை பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அதிரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ள MMS தாஹிரா அம்மாள் அவர்களின் குடும்பத்தினர், துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள தில் நவாஸ் பேகம் அவர்களின் கணவர் கோட்டூரார் ஹாஜா மைதீன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் பேரூராட்சி தலைவர் S.H.அஸ்லம் உள்ளிட்ட பலரை சந்தித்தனர். அவர்களிடம் RSS சங்கப் பரிவார பாசிசத்தின் சதித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...