வஃபாத் அறிவிப்பு - N.அப்துல் அஜீஸ் அவர்கள்

Editorial
0
மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முஹம்மது அவர்களுடைய மகனும், மர்ஹூம் கமால், மர்ஹூம் புஹாரி, அப்துல் ரசீத், முகமது முஹைதீன், முகமது இக்பால் ஆகியோருடைய சகோதரரும், முஹம்மத் இர்ஷாத் உடைய தகப்பனாரும், M.A.அப்துல் காதர், மர்ஹூம் அ.மு.முஹமது சாலிஹ், A.G.முஹம்மது சம்சுத்தீன், M.M.அப்துல் காதர், லெ.மு.செ. நெய்னாதம்பி ஆகியோரின் மாமனாருமாகிய N.அப்துல் அஜீஸ் அவர்கள் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (18-12-2021) அஸ்ர் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(விளம்பரம்:)

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...