அதிரைக்கு விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் சிட்னி கிரிக்கெட் அணி மனு

Editorial
0
மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று லாவன்யா மண்டபத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் மனு பெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

(விளம்பரம்)

அதில் அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பில் அதிரை இளைஞர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
இதில் அமீர் நிஜார் அஹமது, அஹமது ஹசன், ஜகபர் சாதிக் ,இப்ராஹிம் ,ஜாஸிம், ஹாஜா, சாலிம் மற்றும் சாலிஹ் ஆகியோர் சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பில் மனுவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களிடம் அளித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...