அதிரையில், CAA-வை அமல்படுத்தும் பாஜக அரசை கண்டித்து SDPI போராட்டம்

Editorial
0

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்தது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஜூன் 1-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என SDPI கட்சி அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று அதிரையின் பல்வேறு பகுதிகளில் SDPI கட்சியினர் குடும்பத்துடன் வீடுகளில், வீட்டு வாசல்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து CAA க்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...