அதிரை ஷிபா மருத்துவமனை அருகில் உள்ள உயர்நிலை நீர் தேக்க தொட்டி 11 வார்டுகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
Copyright (c) 2020 Adirai Pirai All Rights Reseved
0 Comments