வஃபாத் அறிவிப்பு: மரியம் பள்ளி தெருவை சேர்ந்த மஹ்மூத்

Editorial
0
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் சோமப்பா அவர்களின் பேரனும், மர்ஹும் சே.நெ.அ.அகமது தம்பி அவர்களின்  மகனும், ஹாஜி முகமது புகாரி,  ஹாஜி அகமது கபீர் ஆகியோரின் சகோதரனும், ஆரிஃப் , காமில் ஆகியோரின் தகப்பனாருமாகிய மஹ்மூத் அவர்கள் தனது மரியம் பள்ளி தெரு (S.A.M. நகர்) இல்லத்தில் இன்று காலை  வபாத்தாகி விட்டார்கள், 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹருக்கு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...