பாஜக கூட்டணி குறித்து பட்டுக்கோட்டை த.மா.கா. வேட்பாளர் ரங்கராஜன் கருத்து (வீடியோ)

Editorial
0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டையில் அதிமுக-பாஜக கூட்டணியில் த.மா.கா போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளராக மூன்று முறை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மூப்பனாரின் கொள்கையை கொண்ட நீங்கள், அவரது நேரெதிர் கொள்கை உடைய பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவது ஏன் என ரங்கராஜனிடம் சன் நியூஸ் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில்...

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...