அதிரை பள்ளிகளில் ஞாயிறு எந்த தொழுகையும் நடைபெறாது

Editorial
0

அதிரை அனைத்து ஜமாத் பொருப்பாளர்களுக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் ஓர் முக்கிய அறிவிப்பு.

கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு ஞாயிற்று கிழமைகளில் அறிவித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை அனுசரித்தும், தமிழ்நாடு உலமாக்கள் சபையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் ஞாயிற்றுக்கிழமை களில் அனைத்து தொழுகை களையும் வீட்டிலேயே நிறைவேற்றிக்கொள்ளவும் நோன்பு திறப்பு, கஞ்சி விநியோகம் ஆகியவற்றை அன்று மட்டும் செய்யவேண்டாம்  என்றும் அனைத்து முஹல்லா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்தின் அனைத்து பாக்கியங்களையும் நிறைவாக பெற்று கொள்ள அருள் புரி வானாகவும். ஆமீன்
                     
இப்படிக்கு,
நிர்வாகம்
அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அதிராம்பட்டினம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...