அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலையில், பிலால் நகர் முஹல்லாவாசிகளின் நேரடி தேர்வு மற்றும் ஒப்புதலுடன் ஹஜ்ரத் பிலால் ரலி பள்ளி மற்றும் பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் ஆகியவற்றிற்கான புதிய நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதிரை பிலால் நகர் பள்ளி & முஹல்லா புதிய நிர்வாகிகள் தேர்வு
April 16, 2021
0