சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் அபு உபைதா அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முஹமது சாலிஹ் அவர்களின் மகளும் நசீர் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹரீதா அம்மாள் இன்று அதிகாலை வஃபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணி அளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.