அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்பவர்களின் கவனத்திற்கு

Editorial
0


ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், 
 வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை , மாளியக்காடு அருகில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை செய்து வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், நகை கொண்டு சென்றால் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்பதால் முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...