ஆஸ்திரேலியாவில் அதிரையர் வஃபாத்!

மேலத்தெருவைச் சார்ந்த
முஹமது இப்ராஹிம் அவர்களின் மகனும்,  மீராசாஹிப் அவர்களது மருமகனும் யாசீன், காதர் ஆகியோரது மைத்துனரும், காதர் கான், இம்ரான் கான் ஆகியோரின் சகோதரருமான ஃபெரோஸ் கான் அவர்கள் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Post a Comment

0 Comments