அதிரை பிறையின் இளம் இஸ்லாமியன் - முதல் பரிசு ₹5,000, 7 பேருக்கு ₹1,000 ஆறுதல் பரிசு


ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிலளித்து வருகிறார்கள். இந்த நிலையில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெருவோருக்கான பரிசுத் தொகையை தற்போது அறிவிக்கிறோம்.

அதன்படி 3-வது பிடிப்பவருக்கு ₹2,000, 2-ம் இடம் பிடிப்பவருக்கு ₹3,000, முதலிடம் பிடிப்பவருக்கு ₹5,000 பரிசு வழங்கப்படும். அடுத்த 7 இடங்களை பிடிப்பவர்களுக்கு ₹1,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படும். 

எந்த பரிசுத் தொகையும் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நமது போட்டியாளர்கள் பரிசுகளை எதிர்பாராமல் ஆர்வமுடன் இதில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்கள். கோடி ரூபாய் பரிசும் அற்பமானது தான், இப்போட்டியின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட மார்க்க அறிவை ஒப்பிடுகையில்..

Post a Comment

0 Comments