அதிரை பிறையின் இளம் இஸ்லாமியன் - நேற்று 14 பேர் முதலிடம்

Editorial
1
ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7-வது பிறையில் ஏராளமானோர் கலந்துகொண்டு பதில்களை தெரிவித்தனர். இதில் மொத்தம் 14 பேர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து முதலிடம் பிடித்து உள்ளனர்.

விதிமுறைகள்: 

◾தினசரி 10 கேள்விகள் கேட்கப்படும்.

◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

◾நாள்தோறும் போட்டியில் பங்குபெற வேண்டும்.

◾மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.

◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.

◾www.adiraipirai.com என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.

◾இன்று முதல் தினசரி இரவு 10 மணிக்கு கேள்விகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நாள் இரவு 9:30 வரை பதிலளிக்க அவகாசம் தரப்படும்.

◾ GMAIL-இல் Login செய்த பிறகே உங்களால் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும்.

◾ நேற்றைய போட்டியில் பங்குபெற்றவர்கள் அதே பெயர், மெயில், பாஸ்வேர்டை பதிவு செய்யவும். மாற்றி பதிவு செய்தால் நேற்றைய போட்டியில் பெற்ற மதிப்பெண்கள் சேர்க்கப்படாது.

◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.

◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.

இன்றைய பிறை - 8 க்கான கேள்விகள்

Post a Comment

1Comments
  1. Gambling apps, although, are a billion-dollar rounding error in that noticeable bump. It's the equivalent 아인 카지노 of the money Apple can shake out of the couch cushion. It's probably less per year than Apple will save by being extra selective in hiring. We're not expecting an enormous keynote speech about gambling advertisements hooked up to gambling habit recovery apps. We do not assume Apple will hold it up as exemplary company behavior in its earnings. It's easy to say that Apple has a lot money that it shouldn't be penny-pinching like this, but of course {you do not get|you aren't getting|you do not get} to be profitable if you're not very cautious with the bottom line.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...