அதிரை நோன்பாளிகளுக்கு இறைவனின் அன்பு பரிசு!

அதிரையில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில். இன்று சுமார் 2:15 மணியில் இருந்து பலத்த மழை பெய்ய துவங்கியது. இது கோடையின் பிடியில் சிக்கிய நோன்பாளிகளுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments