Ads: Crescent builders

சங்கத்தின் புதிய தலைவராக சங்க முன்னாள் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சரபுதீன் அவர்கள் மீண்டும் துணைத் தலைவராக தேர்வாகி இருக்கிறார். சங்கத்தின் செயலாளராக அன்சாரி அவர்கள், இணை செயலாளராக சிஸ்யா முன்னாள் தலைவர் அஹமத் அனஸ் அவர்கள், பொருளாளராக முஹம்மது ரபீக் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.