வஃபாத் அறிவிப்பு - CMP லேனை சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹும் அ.மு.அ அபுல் ஹசன் அவர்களுடைய மகளும் மர்ஹும் க.மு ஹபீப் முஹம்மத் அவர்களுடைய மருமகளும் மர்ஹும் முஹம்மது இபுராஹிம் அவர்களுடைய மனைவியும், நிஜாமுதீன் அவர்களுடைய தாயாருமாகிய உம்முல் ஹபீபா அவர்கள் இன்று மாலை CMP லைன் இல்லத்தில் வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஷா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...