வஃபாத் அறிவிப்பு - ஜெகபர் சாதிக் அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் அலியார் பாய், முத்துப்பேட்டை சேக் அலி தம்பி இவர்களின் பேரனும், அதிராம்பட்டினம் அபூபக்கர் அவர்களின் மகனும், புதுப்பட்டினம் ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், முகைதீன், ஹக்கீம் அலி, சேக் சுலைமான் ஆகியோரின் சகோதரரும், முத்துப்பேட்டை மர்ஹூம் பக்கிர் முகைதீன், அப்பாஸ், கட்டிமேடு மர்ஹூம் அப்துல் ஜலீல், அதிரை சகாபுதீன் ஆகியோரின் மச்சானும், M. அஸ்மர், M. அஃப்சர், H. ஹப்சான் ஆகியோரின் பெரிய தகப்பனாருமான ஜெகபர் சாதிக் அவர்கள் இன்று 16/01/2024 செவ்வாய் கிழமை நள்ளிரவு 2:00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 16/01/2024 செவ்வாய் கிழமை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...