வஃபாத் அறிவிப்பு: சி.எம்.பி லேனை சேர்ந்த சம்சுல் மன்சூர் அவர்கள்

Editorial
0
சி.எம்.பி.லேனை சேர்ந்த மர்ஹும்  கொ.மு.நெ.ஹாஜி ஒவைஸ் கனி அவர்களின் மகனும், மர்ஹும் அ.செ.மு.அசனா தம்பி அவர்களின் மருமகனும், ஹாஜி ஷேக் ஜலாலுதீன், முகம்மது இஸ்மாயில் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹக்கீம் அவர்களின் மாமனாரும், ஷபீக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி கொ.மு.நெ.ஒ.சம்சுல் மன்சூர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று ( 1.1.2024 ) லுஹர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் அக்சா  (மரைக்கா பள்ளி) கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆ செய்யுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...