வஃபாத் அறிவிப்பு - தம்பி மளிகை K.K.ஹபீப் முஹம்மது

Editorial
0

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காமில் முஹம்மது அவர்களின் மகனும், கா.மீ.மு.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும் மர்ஹூம் KK.முஹம்மது தம்பி, மர்ஹூம் தம்பி மளிகை KK.ஹாஜா நஜ்முதீன், KK.அப்துர் ரஹ்மான், KK.பகுருதீன், இவர்களின் சகோதரரும் மர்ஹூம் கா.மீ.மு.சாகுல் ஹமீது, கா.மீ.மு.பசீர் அகமது, கா.மீ.மு.சஹாபுதீன், கா.மீ.மு.தமீம் அன்சாரி இவர்களின் மச்சானும் KK.முஹம்மது யூசுப், KK.அசாருதீன் இவர்களின் தகப்பனாரும் S.ரிஜ்வான் அவரின் தாய் மாமாவும் A.ஹாஜா மொய்தீன் அவரின் மாமனாரும் தம்பி மளிகை KK.ஹபீப் முஹம்மது அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜு ஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...