அதிரையில் விபத்துகளில் துடிதுடித்து இறக்கும் இளைஞர்கள்.. தீனுல் இஸ்லாம் சங்கத்தில் விழிப்புணர்வு கூட்டம்

Editorial
0
அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு  கூட்டம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் B.பாவா பகுருதீன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் M.G.சஃபியுல்லா அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் கலந்துகொண்டு  இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
அதிரையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் ஏகப்பட்ட இளைஞர்களின் உயிர்கள் பறிபோய்வரும் சூழலில் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஜமாத் நிர்வாகத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...