வஃபாத் அறிவிப்பு: நடுத்தெரு முஹம்மது நாச்சியா அவர்கள்

Editorial
0


கூனா வீட்டு மர்ஹூம் முஹம்மது மிஸ்கீனுடைய மகளும், அப்துல் பரக்கத் அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் அப்துல் லத்தீப், மர்ஹூம் மீராசாகிப், அபூபக்கர் இவர்களுடைய சகோதரியும், MAB முஹம்மது உதுமான், ஜாஹிர் ஹுசைன், அப்துல் சலாம், முஹம்மது புகாரி, இப்ராஹிம் ஆகியோருடைய தாயாரும், அஹமது அப்ரூஸ் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது நாச்சியா அவர்கள் இன்று மதியம் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...