வஃபாத் அறிவிப்பு: M.அப்துல் ரஹ்மான்

Editorial
0


தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.முஹம்மது சாலிகு அவர்களின் மகனாரும்,மர்ஹூம் SAM.முஹம்மது ரஹ்மத்துல்லா அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் மெ.மு.சஹீது அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் M.அப்துல் ஜப்பார், மர்ஹூம் சம்மாட்டி என்கிற M.சேக்காதி, மர்ஹூம் M.சேக் நூர்தீன், மர்ஹூம் M.மக்கம் இவர்களின் சகோதரரும், A.சுபைத்து, A.சித்தீக், A.அபுபைசல், A.தைய்யூப்கான், S.நவாஸ், S.சகாப்தீன், S.ஜெஸீர், S.சுஜாவுதீன், S.அஹமது ஹாஜா,S.அப்துல் வாஸ், S.சம்சுதீன் இவர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹூம் மெ.மு.புர்கானுதீன், மெ.மு.அப்துல் ரவூப், மெ.மு.சிராஜ், மெ.மு.அகமது அஸ்லம், மெ.மு.சாபி, மெ.மு.முத்து முஹம்மது இவர்களின் மாமாவும், அப்துல் ஹலீம் அவர்களின் சகலையும்,A.மக்தூம் அவர்களின் மாமனாரும், M.அப்பாஸ் அவர்களின் மச்சானும், A.ஹாபீஸ், A.தௌபீக் இவர்களின் தகப்பனாருமாகிய M.அப்துல் ரஹ்மான் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.


அன்னாரின் ஜனாஷா இன்று இரவு 9:30 மணியளவில் தரகர் தெரு ஜூம்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...