வஃபாத் அறிவிப்பு: மேலத்தெரு ஹாஜி A.சேக் அப்துல்லா

Editorial
0


மேலத்தெரு K.S.M. குடும்பத்தை சேர்ந்த  மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சாலிஹு அவர்களின் மருமகனும், M. புஹாரி உசேன், N.M. அப்துல் சலாம். I.அலி அக்பர் இவர்களுடைய மாமனாரும், மர்ஹும் M.M.அப்துல்ஜப்பார், M.M.ஜமால்முகமது ஆகியோரின் மச்சானும் A.S. ஜெஹபர் அலி,  மர்ஹும் A.S. ஹிமாயுதீன் கபீர், A.S. ஜமாலுதீன் ஆகியோரின்  தகப்பனாருமாகிய விருகாம்பாக்கம் ஹாஜி A. சேக் அப்துல்லா அவர்கள் இன்று 06.03.2021 காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (06-03-2021) இஷா தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல் : TIYA

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...